Skip to main content

FLASH NEWS

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியானது
பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
கமல்ஹாசனுக்கு ரூபா ஐபிஎஸ் நன்றி
சபரிமலை விவகாரம்: 144 தடை உத்தரவு நீட்டிப்பு; சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு
பஞ்சாப் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரண உதவி; தலைவர்கள் இரங்கல்

Main Area

Latest News

சென்னையில் அமைந்துள்ள கொல்கத்தா காளி கோயிலில் களைகட்டிய தசரா கொண்டாட்டம்!

சென்னை சாமியார் மடம் காளி கோயில் தசரா திருவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு காளி தேவியை தரிசனம் செய்தனர்.  

ராகுலுடன் கைகோர்க்கும் கமல்: உடைகிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி?

ராகுல் காந்தியுடன் தேர்தல் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசித்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சாய்பாபா மகா சமாதி நிறைவு: சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை வெளியிடுகிறார் மோடி

ஷீரடி சாய்பாபவின் 100வது நாள் சமாதி தினத்தை முன்னிட்டு விஜயதசமியான இன்று பிரதமர் மோடி ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார்.

சபரிமலை விவகாரம்: பெண்கள் சென்றால் விபரீதங்களை சந்திக்க நேரிடும்: நடிகர் சிவகுமார் எச்சரிக்கை!

பெண்கள் ஐயப்பனை வழிபட விரும்பினால் வீட்டிலிருந்தே வணங்கலாம். கோயிலுக்குச் சென்று வணங்க விரும்பினால் பாதுகாப்பு இருக்காது. நிச்சயமாக அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நடிகர் சிவகுமார்…

சினிமா

#PettaUpdate: படப்பிடிப்பு முடிந்தது-ரஜினிகாந்த் ட்வீட்

#PettaUpdate: படப்பிடிப்பு முடிந்தது-ரஜினிகாந்த் ட்வீட்

பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

காவிரி736

ஆன்மிகம்

சென்னையில் அமைந்துள்ள கொல்கத்தா காளி கோயிலில் களைகட்டிய தசரா கொண்டாட்டம்!

சென்னையில் அமைந்துள்ள கொல்கத்தா காளி கோயிலில் களைகட்டிய தசரா கொண்டாட்டம்!

சென்னை சாமியார் மடம் காளி கோயில் தசரா திருவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு காளி தேவியை தரிசனம் செய்தனர்.  

குலசை தசரா திருவிழாவும் அஷ்ட காளி தரிசனமும்! 

குலசை தசரா திருவிழாவும் அஷ்ட காளி தரிசனமும்! 

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக இன்று இரவு நடைபெற உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் அஷ்ட காளிகளையும் தரிசனம் செய்ய இருப்பதால் விழாவிற்கான பாதுகாப்பு…

சாய்பாபாவின் அற்புத வரலாறு!

சாய்பாபாவின் அற்புத வரலாறு!

உன்னுடை பாவங்கள் தான் உன்னை பின்தொடர்ந்து வந்து உன்னை துன்புறுத்தும் என்று சாய்பாபா அவர்கள் அனுபவரீதியாக தன்னுடைய பக்தர்களுக்கு அடிக்கடி போதிப்பது உண்டு இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சாய்பாபா அவர்களின்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடினர் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடினர் 

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

நவராத்திரி வழிபாட்டின் மிக முக்கிய நாளாக கருதப்படும் ஆயுத பூஜையினை எந்த நேரத்தில் வாழிபாடு செய்ய வேண்டும் என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

தொழில்நுட்பம்

 தீபாவளி சிறப்பு சலுகை: 1 வருடத்திற்கு ஜியோ இலவசம்! - ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி

தீபாவளி சிறப்பு சலுகை: 1 வருடத்திற்கு ஜியோ இலவசம்! - ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

உலகின் முதல் 3 கேமிராவுடன் கூடிய புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலகின் முதல் 3 கேமிராவுடன் கூடிய புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹுவாய் மேட் 20, ஹுவாய் மேட் 20 ப்ரோ மற்றும் ஹுவாய் மேட் 20 எக்ஸ் என்ற மூன்று புது மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

வணிகம்

லைப்ஸ்டைல்

எல்லாரையும் விட எனக்குதான் பிரச்னைகள் அதிகம் என தோன்றுவதில் இருந்து எப்படி மீள்வது? வாசகரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

எல்லாரையும் விட எனக்குதான் பிரச்னைகள் அதிகம் என தோன்றுவதில் இருந்து எப்படி மீள்வது? வாசகரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிகாலை உடலுறவு!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிகாலை உடலுறவு!

அதிகாலையில் ஆண்-பெண் இருவரும் நெருக்கமான உடலுறவு மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அதிர்ச்சி தோல்வி; சாய்னா போராடி வெற்றி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அதிர்ச்சி தோல்வி; சாய்னா போராடி வெற்றி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிசிசிஐ தலைமை அதிகாரி: ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க தடை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிசிசிஐ தலைமை அதிகாரி: ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க தடை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியில் நடுவர்களுடன் தகராறு: ஸ்டூவர்ட் லா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

டெஸ்ட் போட்டியில் நடுவர்களுடன் தகராறு: ஸ்டூவர்ட் லா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

டெஸ்ட் போட்டியின் போது தகராறில் ஈடுபட்டதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

INDvsWI: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!

INDvsWI: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 308 ரன்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 308 ரன்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்துள்ளது

தமிழகம்

வைரமுத்து கண்ணியமானவர்: நடிகை குஷ்பு சர்டிஃபிகேட்

வைரமுத்து கண்ணியமானவர்: நடிகை குஷ்பு சர்டிஃபிகேட்

நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களுள் வைரமுத்து மிகவும் கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்

சசிகலா விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் கமல்ஹாசனுக்கு நன்றி

சசிகலா விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் கமல்ஹாசனுக்கு நன்றி

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு…

#MeToo விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

#MeToo விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 பழனிசாமி நடத்தும் சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டர் டெல்லியில் இருக்கிறார்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பழனிசாமி நடத்தும் சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டர் டெல்லியில் இருக்கிறார்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

முதல்வர் பழனிசாமி நடத்தி கொண்டிருக்கும் சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டர் டெல்லியில் இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

ராகுலுடன் கைகோர்க்கும் கமல்: உடைகிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி?

ராகுலுடன் கைகோர்க்கும் கமல்: உடைகிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி?

ராகுல் காந்தியுடன் தேர்தல் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசித்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

பஞ்சாப் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரண உதவி; தலைவர்கள் இரங்கல்

பஞ்சாப் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரண உதவி; தலைவர்கள் இரங்கல்

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

பஞ்சாப் ராவண வாத கொண்டாட்டத்தின் போது ரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு?

பஞ்சாப் ராவண வாத கொண்டாட்டத்தின் போது ரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு?

பஞ்சாப் மாநிலத்தில் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சபரிமலை விவகாரம்: 144 தடை உத்தரவு நீட்டிப்பு; சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு

சபரிமலை விவகாரம்: 144 தடை உத்தரவு நீட்டிப்பு; சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது

நிரந்தர வீடு வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு உற்சாகமளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

நிரந்தர வீடு வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு உற்சாகமளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

நிரந்தர வீடு வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு உற்சாகமளிக்கும் என ஷீரடியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

உலகம்

ஜப்பானில் ஆயுத பூஜை கொண்டாடி அசத்திய ரஜினி ரசிகர்கள்! - வைரலாகும் புகைப்படங்கள்

ஜப்பானில் ஆயுத பூஜை கொண்டாடி அசத்திய ரஜினி ரசிகர்கள்! - வைரலாகும் புகைப்படங்கள்

ஜப்பானில் நடிகர் ரஜினி ரசிகர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு ரெடி: அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு!

இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு ரெடி: அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு!

இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கிய திருமண கோஷ்டி: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!

சாலை விபத்தில் சிக்கிய திருமண கோஷ்டி: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!

நண்பரின் திருமணத்திற்காக சென்றபோது நேர்ந்த கார் விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

நடப்பாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி.நார்தாஸ், பால் எம்.ரோமர் ஆகிய 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

2018 TopTamilNews. All rights reserved.